Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 106

சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன்…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு

கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் தேசிய விருது பெற்ற G.வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த…
Continue Reading
சினிமா செய்திகள்

டேக் டைவர்ஷன் பட விமர்சனம்

பார்த்த பெண்களையெல்லாம் நொட்டை சொல்லி கழித்து வந்த சிவகுமாருக்கு ஒருவழியாக முதலில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. மாலை பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு சென்னையில் இருந்து கிளம்ப ரெடியாகும் சிவகுமாரை அழைத்த அவரது மேலாளர் முக்கியமான வேலை ஒன்றை கொடுக்கிறார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

நெஞ்சுக்கு நீதி பட விமர்சனம்

பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணாமல் போகிறாள். அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டி.எஸ்.பி. உதயநிதி ஐ.பி.எஸ். விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி…
Continue Reading
சினிமா செய்திகள்

தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா

தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கக்கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து…
Continue Reading
சினிமா செய்திகள்

வாய்தா பட விமர்சனம்

சலவை தொழிலாளி ராமசாமி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோத, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பூட்டி வைக்கிறார். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிக்கு நஷ்ட…
Continue Reading
சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று…
Continue Reading
சினிமா செய்திகள்

‘பவுடர்’ படத்தின் முதல் பாடல் எப்போது?

நடிகர் சாருஹாசன் நடிப்பில் தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு…
Continue Reading
சினிமா செய்திகள்

கேன்ஸ் படவிழாவில் இயக்குனர் பா.ரஞ்சித்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்க, பா.ரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் லாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் மறுக்கப்பட்ட மனித வாழ்வின்…
Continue Reading
சினிமா செய்திகள்

4 கதாநாயகிகளின் சாகச நடிப்பில் ‘கன்னித்தீவு’

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கன்னித்தீவு’. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர்-இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்…
Continue Reading