மாஃபியா-விமர்சனம்
அருண் விஜய்க்கு ஒரு ஆக்ஷன் மாஸ்டர் அந்தஸ்த்தை வழங்கும் படமாக உருவாகி இருக்கிறது மாஃபியா. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அவர் பிரசன்னா கேங்கை வேட்டையாடுவது தான் படத்தின் ஒற்றை வரிக்கதை. நடிப்புப் பயணத்தில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் விஜய் வெறித்தனமான நடிப்பை வழங்கி இருக்கிறார். பிரசன்னாவும் அவர் பிரசன்னமாகும் நேரத்தில் இருந்து படம் முடியும் வரை மாஸ் காட்டியுள்ளார். பிரியபவானி சங்கரின் கம்பீரம் அசரடிக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் பிரியா பவானி சங்கர் […]
Continue Reading