Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 102

சினிமா செய்திகள்

பூரண நலம் பெற்றார், டி.ராஜேந்தர்

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன் டைரக்டர் டி.ராஜேந்தருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரை…
Continue Reading
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி தயாரித்த ‘கடைசி விவசாயி’ படத்துக்கு கிடைத்த புது மரியாதை

மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி…
Continue Reading
சினிமா செய்திகள்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி என் அன்புச்செழியன் வெளியிடுகிறார்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும்…
Continue Reading
சினிமா செய்திகள்

‘‘விலங்குகளை வைத்து படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல…’’ பன்னிக்குட்டி பட விழாவில் இயக்குனர் அனுசரண் பேச்சு

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பன்னிக்குட்டி.’ ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8-ந் தேதி…
Continue Reading
சினிமா செய்திகள்

தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’ சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர்…
Continue Reading
சினிமா செய்திகள்

யானை திரை விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் பி.ஆர்.வி. குடும்பத்தின் கடைக்குட்டி வாரிசான அருண் விஜய் தான் இந்த யானை. இது பாச யானை. கோபம் வந்தால் ஆவேச யானை. இவர் தனது குடும்பம் மீதும் அண்ணன்கள் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தாலும்,…
Continue Reading
சினிமா செய்திகள்

ராக்கெட்ரி பட விமர்சனம்

தன் குடும்பத்தை விட, தனது தாய்நாடு தான் முக்கியம் என வாழ்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், தேசத்துரோக புகார் மூலம் பட்ட கஷ்டங்களும் சந்தித்த அவமானங்களும் உணர்ச்சி பொங்க திரைப்படுத்தப்பட்டுள்ள படமே ‘ராக்கெட்ரி.’ ஓர் ஆராய்ச்சி மாணவராக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில்…
Continue Reading
சினிமா செய்திகள்

ஓ.டி.டி. பின்னால் போகாதீர்கள்: முன்னணி ஹீரோக்களுக்கு ராதாரவி எச்சரிக்கை

Nightingale production தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா பேசியதாவது. ‘‘ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம். தென்மாவின் இசை பிரமாதமாக…
Continue Reading
சினிமா செய்திகள்

மாமனிதனுக்கு கிடைத்த IDMB அங்கீகாரம்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா…
Continue Reading
சினிமா செய்திகள்

பட்டாம்பூச்சி பட விமர்சனம்

செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் கொலைகள் செய்த பட்டாம் பூச்சி என்ற சைக்கோ கொலையாளி நானே என்கிறார். அவர் எதற்காக தொடர் கொலைகள் செய்தார் என்பதை கண்டறிய அந்த வழக்கை…
Continue Reading