Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 354

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் துடைத்தெடுத்தார்! -‘பெர்ஃபெக்ட் ராஸ்கல்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் காட்டம்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் சுமன் இயக்கியிருக்கும் படம் 'பெர்ஃபெக்ட் ராஸ்கல்.' படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலும் ரஷ்யாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹிந்தி நடிகர் துஸ்யந்த் சிங் ரவோத் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இறுதிக் கட்டத்தில் “அக்னி சிறகுகள்” திரைப்படம் !

விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷரா ஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப்படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் தற்போது முழுப்படப்பிடிப்பும் முடிந்ததில்…
Continue Reading

VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் – ராதாகிருஷ்ணன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர்…
Continue Reading
சினிமா செய்திகள்

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”

'குற்றம் 23', 'தடம்' வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் - தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா…
Continue Reading
சினி நிகழ்வுகள்

“எழுந்துவா இசையே” இலங்கை இசைக்கலைஞர்களின் இசை அஞ்சலிப்பாடல் இன்று வெளியாகியுள்ளது.

உலக இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்த மறைந்த பாடகர், அமரர் பத்மசிறீ,டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் இணைந்து அஞ்சலிப் பாடலொன்றை உருவாக்கியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கை இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்பாடல்வரிகளை ஜெயலலிதா மறைந்தபோது…
Continue Reading
சினிமா செய்திகள்

“காகித பூக்கள் ” படக் குழுவினரை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் படப்பிடிப்பில் பரபரப்பு

கொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்கள் முழு நலத்துடன் கொரோனா அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் "…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சிரிப்பு விரும்பிகளின் திருப்திக்கு கேரண்டி! – ‘பிஸ்கோத்’ சினிமா விமர்சனம்

சந்தானத்தின் அப்பா சிறிய முதலீட்டில் சொந்தத் தொழிலாக பிஸ்கட் கம்பெனி நடத்தி வருமானம் பார்த்து வருகிறார். தொழிலை விரிவுபடுத்தி அதை தன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. சிறிய கம்பெனி பெரிய ஃபேக்டரியாக வளர்ச்சியடைந்தாலும் அதற்கு மகனை அதிபதியாக்கும்…
Continue Reading
சினிமா செய்திகள்

இன்றைக்கு 7 திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகி இருக்குதுங்கோ.

‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’,. ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘பச்சைக்கிளி’, ‘கோட்டா’, ‘நுங்கம்பாக்கம்’ ஆகிய திரைப்படங்கள் இன்றைக்குத் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன. இதில் ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டது . ரெண்டு நாட்களுக்கு முன்பாக ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும்…
Continue Reading
திரை விமர்சனம்

‘மரிஜூவானா’ சினிமா விமர்சனம்

கொலைக் 'கஞ்சா' த ஒரு இளைஞனை துப்பறிந்து துரத்திப் பிடிக்கிறது போலீஸ். விசாரித்தால், அவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தீரா வியாதிக்காரனாகி, சைக்கோவாகி, தன் வியாதியை மற்றவர்களுக்கு பரப்புவதில் சுகம் காண்பவனாகி, பல உயிர்களுக்கு எமனாகி... ஏன்? எப்படி? எதனால்? விரிகிறது…
Continue Reading
சினிமா செய்திகள்

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர்…
Continue Reading