Author Archives: rcinema - Page 400
பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் அப்படம் அறம் பேசும். இதோ இன்று அமேசானில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் அறம் பேசியுள்ளது. போலீஸாரால் சைக்கோ கொலைகாரி என்ற முத்திரைக் குத்தி கொல்லப்பட்ட…
மனோரமா -வுக்கு பர்த் டே
ஸ்பெஷல் ரிமைண்டர் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா நடிப்பிலே ‘பெண் சிவாஜி’ என பெயரெடுத்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமா நடிக்காத கேரக்டர்களே இல்லை. 80,90 களில் மனோரமாவை விட்டால் அம்மா, குணச்சித்திர கேரக்டர்களுக்கு வேறு யாரும் இல்லை என…
ஜோதிகாவுக்கு பதிலாக சந்திரமுகியாக நடிகை சிம்ரன்
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும்…
சிங்கம்பட்டி ஜமீன் மன்னர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி..!!
எனது திருநெல்வேலி ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார்..! அந்த செய்தியைப்படித்தவுடன் மனது பதைபதைத்தது ..!நமது ராஜா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்..! உயரிய எண்ணமும் தன்னம்பிக்கையும் இறைஅருளும்…
எதிர்பார்ப்பைத் தூண்டும் க/பெ. ரணசிங்கம் டீசர்
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. க/பெ.ரணசிங்கம் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் இப்படத்தை கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துவருகிறார்.…
இயக்குநர் கே.எஸ். தங்கசாமி வேண்டுகோள்
சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்…
நடிகை வாணிஸ்ரீ மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் மரணம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, `நிறைகுடம்’ உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரோட மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று மரணமடைந்தார். அவருக்கு…
அரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்
நமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு சில கொரோனா விழிப்புணர்வு…
கொரோனாவால் மாம்பழம் விற்கும் நடிகர் சோலங்கி திவாகர்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பிவிடவில்லை. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை…