Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 397

சினிமா செய்திகள்

நடிகர் சிலம்பரசன் திருமணம் பற்றி டி.ராஜேந்தர் M.A – உஷா ராஜேந்தர் அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெ (more…)
Continue Reading
சினி நிகழ்வுகள்

கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு”

இந்த பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகை வரலட்சுமி செய்யும் பேருதவி

நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக ரயில் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திற்கே சென்று உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும்…
Continue Reading
சினிமா செய்திகள்

அமேசானில் மாஸாக வெளியாக இருக்கும் பெண்குயின்

பொன்மகள் வந்தாள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து தற்போது பெண்குயின் படத்தை நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறது அமேசான் ப்ரைம்   அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப் படும் உளவியல் திரில்லர் திரைப்படமான  "பெண்குயின்" படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்  பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும்  பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து தரப்பினரையும்  கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும்  வகையில்  இப்படத்தின்  டீஸர் அமைந்துள்ளது.    வருகின்ற ஜூன்  8 ஆம் தேதி , இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. மிக விரைவில் ப்ரத்யேகமாக  “பெண்குயின்”  திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது. நேரடியாக தமிழ் மற்றும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பரத்பாலாவின் “மீண்டும் எழுவோம்”

இந்திய மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இப்படியொரு ஊரடங்கினை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் 9 வாரங்களாக பில்லியன் மக்கள் வீட்டிலேயே அடங்கியிருந்தனர். ஒட்டுமொத்த தேசமே இதுவரை இப்படியொரு அனுபவத்தை சந்தித்ததில்லை என்று சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியின் அச்சுறுத்தலால்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

உயரப்பறக்கும் சூரரைப் போற்று

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. இதன் டீஸர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஊரடங்கு காலத்தில் உதவிகளை வாரி வழங்கும் தேவரகொண்டா அறக்கட்டளை!

உலகம் முழுவதும் 'கொரோனா' நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில்…
Continue Reading
சினிமா செய்திகள்

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! -ுதல்-அமைச்சருக்கு கேயார் வேண்டுகோள்!!

🎬தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! -ுதல்-அமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்!! திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

SBP பாலசுப்ரமணியம் இன்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

🎬ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம், SBP என்று அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.💐 பாடல்களை தனது உயிராக நினைத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,இந்தி என பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்கள்…
Continue Reading