சினி நிகழ்வுகள்

SBP பாலசுப்ரமணியம் இன்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

🎬ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம், SBP என்று அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.💐

பாடல்களை தனது உயிராக நினைத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,இந்தி என பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். உலகில் அதிகப் பாடல்கள் பாடியுள்ள பாலசுப்ரமணியம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். பல மொழிகளில் தேசிய விருதுகளும் இவரது தேனிசைப் பாடல்கள் பெற்றுள்ளது.

இவர் பிறந்தது ஆந்திராவகாக இருந்தாலும் இவர் என்றும் தமிழ்நாட்டின் இசை நாயகன் தான். தன் பிறந்த நாளான இன்று பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இவர் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.