பாணா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் அதர்வா. அவரது வீட்டில் விரைவில் திருமணச் சத்தம் கேட்க இருக்கிறது. யெஸ் அதர்வாவின் தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதர்வாவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்வி பலருக்குள் எழும் நிலையில் முதலில் அவரது தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரின் மகளைத் தான் அதர்வாவின் தம்பி திருமணம் முடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதமே நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டது. இந்நிலையில் எப்போது திருமணம் என்ற பலரின் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் அதர்வா தம்பிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/a18d3e96-dc1b-4eda-85d8-81bd98764762.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/02/a18d3e96-dc1b-4eda-85d8-81bd98764762-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகர்கள்  பாணா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் அதர்வா. அவரது வீட்டில் விரைவில் திருமணச் சத்தம் கேட்க இருக்கிறது. யெஸ் அதர்வாவின் தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதர்வாவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்வி பலருக்குள் எழும் நிலையில் முதலில் அவரது தம்பிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரின் மகளைத் தான் அதர்வாவின் தம்பி திருமணம் முடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. இவர்களுக்கு...