Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 151

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் துடைத்தெடுத்தார்! -‘பெர்ஃபெக்ட் ராஸ்கல்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் காட்டம்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் சுமன் இயக்கியிருக்கும் படம் 'பெர்ஃபெக்ட் ராஸ்கல்.' படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலும் ரஷ்யாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹிந்தி நடிகர் துஸ்யந்த் சிங் ரவோத் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.…
Continue Reading
சினிமா செய்திகள்

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”

'குற்றம் 23', 'தடம்' வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் - தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'. எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா…
Continue Reading
சினிமா செய்திகள்

“காகித பூக்கள் ” படக் குழுவினரை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் படப்பிடிப்பில் பரபரப்பு

கொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்கள் முழு நலத்துடன் கொரோனா அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் "…
Continue Reading
சினிமா செய்திகள்

இன்றைக்கு 7 திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகி இருக்குதுங்கோ.

‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’,. ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘பச்சைக்கிளி’, ‘கோட்டா’, ‘நுங்கம்பாக்கம்’ ஆகிய திரைப்படங்கள் இன்றைக்குத் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன. இதில் ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டது . ரெண்டு நாட்களுக்கு முன்பாக ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும்…
Continue Reading
சினிமா செய்திகள்

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர்…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா?

தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி,அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக் கொள்வதில்…
Continue Reading
சினிமா செய்திகள்

இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன், பேத்தி

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் பிரபல நடன இயக்குநராக வலம்வந்தவர் ரகுராம் மாஸ்டர். அவர் நம்முடன் இல்லை. ஆனால், அவரின் கலைப் பயணம் அவரது பேரன், பேத்தி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது. ரகுராம் மாஸ்டர்- கிரிஜா…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஹாலிவுட் பாடல் ‘க்ரையிங் அவுட்’: தனுஷ் வெளியிடுகிறார்

‘சூரரைப் போற்று’ படத்தின் பின்னணி இசைக்காக பல்வேறு திரையுலகினருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழ்த்துகளோடு அடுத்த அதிரடி ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஹாலிவுட்டில் ‘லோல்ட் நைட்ஸ்’ என்ற ஆல்பத்தின் மூலம் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். அந்த ஆல்பத்தின் ‘ஹை…
Continue Reading
சினிமா செய்திகள்

‘சூரரைப் போற்று’ சினிமா விமர்சனம்

ஏழை எளியோர் பஸ்ஸில் போகலாம், டிரெய்னில் போகலாம். விமானத்தில் போக முடியுமா? முடியும் என சாதித்துக் காட்ட ஹீரோ எடுக்கும் முயற்சிகளின் 'பறபற'ப்பான எபிசோடுகளே 'சூரரைப் போற்று.' 'ஏர்டெக்கான்' நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் எழுதிய சிம்பிள் ஃபிளை…
Continue Reading
சினிமா செய்திகள்

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று, அமேசான் ப்ரைம்ல் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

  அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது.…
Continue Reading