Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for நடிகைகள் - Page 5

சினிமா செய்திகள்

ஜோதிகாவுக்கு பதிலாக சந்திரமுகியாக நடிகை சிம்ரன்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும்…
Continue Reading
சினிமா செய்திகள்

பொன்மகள் வந்தாள் படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன்,…
Continue Reading
சினிமா செய்திகள்

ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிக்கும் “ஓ அந்த நாட்கள்”

  மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி!! மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’…
Continue Reading
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "பென்குயின்" படமும் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இதனை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films மற்றும்…
Continue Reading
சினிமா செய்திகள்

உள்ளம் கவர் கள்வி சாய்பல்லவி பர்த் டே

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி தான் சாய் பல்லவி. இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் ரிலீஸாகி இன்னியோட 20 வருஷமாகுது..

இந்த சூழலில் இதோ கட்டிங் கண்ணையா-வின் சிறப்பு கட்டுரை- 1997இல் மின்சார கனவுக்குப் பிறகு, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. ஒரு நாவலின் (Sense and Sensibility by Jane Austen) தழுவலில் வெளிவந்தது இந்தப்…
Continue Reading
சினிமா செய்திகள்

த்ரிஷா- வயசு 37

இந்த சினிமாவில் எத்தனையோ விநோதங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.. அதிலும் நாற்ப்து ஆண்டுகளாக ஒருவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடும் இதே தமிழ் திரையுலகில் பதினெட்டு வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷா=வும் இங்கேதான் உண்டு.. அந்த த்ரிஷாவின் பர்த்…
Continue Reading
சினிமா செய்திகள்

அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா

அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா* இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் போராடிவரும் இந்த நேரத்தில், நடிகை ஸ்ரீப்ரியா சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

சூர்யாவின் படத்தை 9 கோடி ரூபாய்க்கு வாங்கிய அமேசான்

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க் . 96 பட புகழ் கோவிந்த்…
Continue Reading
சினிமா செய்திகள்

அஜித்-ஷாலினி =இன்று 20வது திருமண நாள்!

தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடியான அஜித்- ஷாலினி இன்று தங்களது 20வது திருமண ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். இவங்க லவ் & மேரேஜ் குறித்து கட்டிங் கண்ணையா ஷேர் செஞ்சிருக்கும் சேதிகள் கீழே: 1999- ஆம் ஆண்டு இருவரும் நடித்த…
Continue Reading