அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க் . 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து இந்த படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதா இருந்துச்சு. ஆனால், ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த படத்தை சூர்யா திரையரங்கிற்கு கொண்டு வரமால் நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இரு மடங்கு லாபத்திற்கு வித்துப்புட்டராம். ஆம், அமேசான் ப்ரைம் இந்த படத்தை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது பட்ஜெட்டை விட டபுளுக்கு வித்து சேஃப் சூனுக்கு போயிட்டாராம் .. இப்போ இந்த சூர்யாவின் ஸ்டைலில் கிடைச்சது வரை லாபம் ,அல்லது போட்ட பணம் கிடைச்சாலே போதும் என்ற நிலையில் பல தயாரிப்பாளர் கள் தற்போது டிஜிட்டல் தளங்களுக்கு படங்களை கொடுக்க முன் வந்திருப்பதால், காலம் காலமாக சினிமா தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய தியேட்டர் & விநியோகஸ்தர்கள் தொழில் மட்டும் இன்றி, சினிமா தியேட்டர்களை நம்பியிருக்கும் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரம் முணுமுணுக்குது

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/201907160208512239_Jodhikas-new-movie-ponmagal-vanthal_SECVPF.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/201907160208512239_Jodhikas-new-movie-ponmagal-vanthal_SECVPF-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகைகள்அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க் . 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து இந்த படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாவதா இருந்துச்சு. ஆனால்,...