கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “பென்குயின்” படமும் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இதனை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films மற்றும் Passion Studios இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/05/22.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/05/22-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்நடிகைகள்கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பென்குயின்' படமும் ஜூன் மாதம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இதனை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, கார்த்திக் சுப்புராஜின் Stone Bench Films மற்றும் Passion Studios இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை...