Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 202

சினி நிகழ்வுகள்

முனைவர்சொற்கோ கருணாநிதி நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கொரோனா”கவிதை

அழகி -படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர். இசைஞானி இளையராஜா - (குமுதம் ) சுஜாதா இணைந்து நடத்திய திரைப்பட பாடலாசிரியர் போட்டியில் முதல் பரிசு தங்கப் பேனாபெற்றவர். மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் 33 முறை முதல் பரிசு பெற்றவர். உவமைக்கவிஞர் சுரதா…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பிறந்த நாள்

பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர் இந்த கே.சுப்பிரமணியம் "காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினாங்க. ஆனா அவை பெரும்பாலும் புராணக் கதைகள். இந்த சினிமா…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மூத்தத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்னின் வேண்டுகோள்

தமிழ்த் திரையுலகின் மூத்தத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களில் ஒருவரான கே.டி.குஞ்சுமோன், தமிழ்த் திரையுலகம் கொரோனா பாதிப்பையும் தாண்டி வரும் காலக்கட்டங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கை மூலமாக அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் சொல்லியிருப்பது இதுதான் :…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த ‘ஆச்சி மசாலா !’

கொரோனா கட்டுப்பாடுகளால் சினிமா மற்றும் ஊடகத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனம் சாராத சினிமா பத்திரிகையாளர்களும், புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள்... என ஏராளமானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் எதிர்பாரத வாழ்வாதார…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அள்ளிக் கொடுத்த ஆக்‌ஷன் இயக்குநர்! – சினிமா நிருபர்கள் மனதில் ஹீரோவானார்

கொரொனா பாதிப்பால் சினிமா மற்றும் ஊடகத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனம் சாராத சினிமா நிருபர்களும், புகைப்பட நிருபர்கள் மற்றும் வீடியோ நிருபர்கள், மூத்த சினிமா நிருபர்கள் என ஏராளமானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கொடூரமான கொரோனா மூலம் வறுமையில் சிக்கிக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஜூன் மாதம் நடக்கப் போகுதாம்

எப்போ அடுத்த காட்சி.. என்னிக்கு ஷூட்டிங் தொடங்கும் என்று தெரியாத நிலைதான். ஆனாலும் நம்ம ,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி

நடிகர் விஷால் , தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சென்னையை சார்ந்த சுமார் 1500 பேருக்கு , ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை கொடுத்து உதவினார். அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். வெளியூர் உறுப்பினர்களுக்கும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் “புஷ்பா” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்று உலகளவில் மொழிகளைத் தாண்டி பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக ரூபாய் கோடியை மத்திய மாநில அரசுகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்து வாடும் தெலுங்கு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ப்ளான் ரெடி! ப்ளான் பண்ணிப் பண்ணும் டீம்

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியானது ப்ளான் பண்ணிப் பண்ணணும் படத்தின் பாடல்கள். பாடல்களை வெளியிட சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஷ், நந்தன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ரியோ நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.…
Continue Reading