Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 396

சினி நிகழ்வுகள்

ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் காலமானார்

தமிழ், மலையாளம் என பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார். இவர் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து நிழல்கள் , காதல் ஓவியம், புதுமைப்…
Continue Reading
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலர் – அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு முதல் நாள் முதல் காட்சி, அமேசான் பிரைம் வீடியோவில் மட்டுமே கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம்,…
Continue Reading
செய்திகள்

தேசியதலைவர் பிரபாகரன் குறித்து அண்ணன் ஜெ. அன்பழகன் என்னிடம் பேசியது உண்மை – இயக்குநர் அமீர்

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) !

“ஆஹா” தளம் துவங்கப்பட்ட காலாண்டு காலத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. 100 சதவீத தெலுங்கு செண்டிமெண்ட் உத்ரவாதம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. ஆஹா ப்ளேயர் தெலுங்கு பொழுதுபோக்கு உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி மிகப்பெரிய…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஜெ.அன்பழகன் மனிதம் போற்றும் மனிதர்- ஜெயம்ரவி

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு நடிகர் ஜெயம்ரவியின் இரங்கல் அறிக்கை "திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே…
Continue Reading
சினிமா செய்திகள்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகை திருமதி. குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் !!

சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் ! பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகை திருமதி. குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் !! சில வருடங்களுக்கு முன் , 'தமிழ் பெண்களுக்கு கற்பு என்பதே கிடையாது...' என்பதை போன்ற அபத்தமான கருத்தை சொல்லி தமிழகத்தின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி. ராஜேந்தர் M.A அவர்களின் இரங்கல் செய்தி

சென்னை சேப்பாக்கம் தொகுதிதி.மு.க எம்.எல்.ஏவும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான திரு.ஜெ.அன்பழகன் இன்று இயற்க்கை எய்தியதாக வந்த செய்தி எங்களை பெரும் துயரத்தில் ஆழ்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.…
Continue Reading
சினிமா செய்திகள்

எப்போதும் சர்ச்சையை இழுத்துப் பிடித்து உம்மா கொடுத்து கொண்டே இருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா..

உலகின் முதல் கொரோனா குறித்த திரைப்படமாக ‘கொரோனா வைரஸ்' என்ற பெயரில் முழு நீள படத்தையும் இந்த லாக்டவுனுக்கு இடையில் இயக்கி, அதன் சுவாரஸ்யமான ட்ரைலரையும் சமீபத்தில் வெளியிட்டார். அதையடுத்து, இரு தினங்களுக்கு முன் ‘Naked Nanga Nagnam' என்று பெயர்…
Continue Reading