பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ‘பகாசூரன்’ படம் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் அவர்கள் இயக்குனர் மோகன் G.க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகர் ரிஷி ரிச்சர்ட் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/aae9e3e7-54ff-428d-b1dd-ba63aad45729-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/02/aae9e3e7-54ff-428d-b1dd-ba63aad45729-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ‘பகாசூரன்’ படம் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் அவர்கள் இயக்குனர் மோகன் G.க்கு தங்க மோதிரம் மற்றும் 5...