மீண்டும் பா.ரஞ்சித் படத்தில் அட்டக்கத்தி தினேஷ்

சினி நிகழ்வுகள்

பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டக்கத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக் கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர், தற்போது மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *