Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 107

சினிமா செய்திகள்

0xygen-2 படவிமர்சனம்

கணவரை இழந்த பார்வதி, சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் 8 வயது மகன் வீராவுடன் வாழ்ந்து வருகிறார். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் உயிர் வாழும் சிறுவனின் ஆபரேஷனுக்காக ஆம்னி பஸ்சில் கோவையில் இருந்து கொச்சி செல்கிறார். அதே பஸ்சில், அப்பா-மகள்,…
Continue Reading
சினிமா செய்திகள்

வீட்ல விசேஷம் பட விமர்சனம்

மகனுக்கு மணமுடித்து பேரன் பேத்தி எடுக்கவேண்டிய அம்மா கர்ப்பமானால்...இந்த ஒரு வரி கதைக்குள் காமெடி கதகளி, பேமிலி சென்டிமென்ட் என்று சிலம்பமே ஆடியிருக்கிறார்கள். 2018-ல் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பதாய்ஹோ’ படத்தின் இந்த தமிழ் வடிவம் நிஜமாகவே அனுபவிக்க வேண்டிய…
Continue Reading
சினிமா செய்திகள்

‘‘வீட்ல விசேஷம்’ படம் எனக்கு ரொம்ப விசேஷம்…’’ நடிகை ஊர்வசி நெகிழ்ச்சி

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசியின் பங்கு, அவர் நடிக்கும் திரைப்படங்களின் மதிப்பை உயர்த்துகிறது. குறிப்பாக, படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தால், ​​பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நடிப்பை வெளிப்படுத்தி முழுத்…
Continue Reading
சினிமா செய்திகள்

அசர்பைசான் பாராளுமன்றத்தில் கார்த்தியின் ‘சர்தார்’. வில்லன் காட்சிக்காக மட்டும் ரூபாய் 4 கோடி செலவு.

எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ' சர்தார்'. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம். சமீபத்தில் இதன் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர்…
Continue Reading
சினிமா செய்திகள்

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய…
Continue Reading
சினிமா செய்திகள்

உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பத்தில் மொத்தம் 12…
Continue Reading
சினிமா செய்திகள்

சொந்த வீடு வாங்க போராடும் நடிகர் விமல்

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ்.ஜே.சூர்யா- யாஷிகா ஆனந்த் நடித்துள்ள " கடமையை செய்" படத்தை தயாரித்துள்ளனர். படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள்…
Continue Reading
சினிமா செய்திகள்

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி,…
Continue Reading
சினிமா செய்திகள்

777 சார்லி பட விமர்சனம்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘777 சார்லி. கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப்பிற்கு பிறகு மீண்டும்…
Continue Reading
சினிமா செய்திகள்

நயன்தாரா 8 வயது மகனின் தாயாக நடித்த ‘02’ படம் 17-ந்தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது

நயன்தாரா நடிப்பில் உருவான ‘O2’ படம் ஜூன் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக…
Continue Reading