Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 90

சினி நிகழ்வுகள்

3 நாயகிகளுடன் அசோக்செல்வன் நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ 3 வித்தியாசமான காலகட்ட பயணக்கதை

நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் ‘நித்தம் ஒரு வானம்'. இந்த திரைப்படம் நல்ல உணர்வை தரக்கூடிய ஒரு பயண படமாக அமையும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘‘தமிழ் சினிமாவின் இன்றைய நிலை இது தான்: லாபம் மற்றவர்களுக்கு; நஷ்டம் தயாரிப்பாளருக்கு…’’ ‘லோக்கல் சரக்கு’ பட விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேதனை

யோகிபாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருப்பதோடு படத்தை தயாரித்தும் உள்ளார். படத்தின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாமனிதனை வாழ்த்தும் மாமனிதர்

சீனு.ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாமனிதன் படம் ரசிகர்களை பரவசப்படுத்தியது. இந்த படத்தை சமீபத்தில் சீனியர் திரைப்பட நடிகர் சிவகுமார் பார்த்து வியந்திருக்கிறார். படத்தை பார்த்ததோடு நில்லாமல் தன் வார்த்தைகளில் படத்தை உச்சிமுகர்நது பாராட்டவும் செய்திருக்கிறார். இதோ…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டூடி திரை விமர்சனம்

காதலை வெறுக்கும் ஹீரோ கார்த்திக் மதுசூதனனுக்கு பெண்களின் நட்பு பிடிக்கும். ஆனால் காதல் பிடிக்காது. கல்யாணம் பற்றி பேசவே கூடாது. பெண்கள் விஷயத்தில் ‘பிக்கப் அண்ட் டிராப்’ தான் அவனது கொள்கை. இதற்கிடையே திருமணம் ஒன்றில் நாயகி ஷ்ரிதா சிவதாஸை சந்திக்கும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமாண்ட கோவில் செட்டில் படமாகி வருகிறது

நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிக்க, இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி பிரமாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் ‘மர்டர் லைவ்’

நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'மர்டர் லைவ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மர்டர் லைவ்'. இதில் நடிகர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸில், உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” பட 100 வது நாள் கொண்டாட்டம் !!!

இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது. இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸ் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

“மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர்…
Continue Reading