Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 66

அயலி இணையத் தொடர்

பெண் பருவமெய்திய இரண்டொரு மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்து விட வேண்டும், என்ற கட்டுப்பாடு கொண்ட கிராமம் வீரபண்ணை. இந்த கட்டுப்பாட்டினால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் பத்தாவதை எட்டுவதற்குள் வயதுக்கு வந்து விடும் சூழலில், அவர்கள் கல்விக் கனவு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

புது இயக்குநர்கள் ஆர்.கண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்- –நடிகை சுஹாசினி மணி ரத்னம்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்.’ படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். படம் பிப்ரவரி 3-ந்தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விழாவில் நடிகை சுஹாசினி மணிரத்னம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

“பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

*நான் வாழ்க்கையில் முக்கியமானவர் சுஹாசினி மேடம் தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை என்றால் இப்படம் இல்லை!! – இயக்குநர் ஆர்.கண்ணன்* *என் அம்மாவை கவனித்தப் பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.. – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்* இயக்குநர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விளையாட்டுத்துறையில் சூப்பர் ஸ்டார்களை தேடுங்கள் – உலக சாதனை படைத்த ஸ்கேட்டிங் வீராங்கனை ஏ.ஜே.ரபியா சக்கியா வேண்டுகோள்

”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சந்தீப் கிஷன் – ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வெங்கி 75' எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்துடன் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 'ஹிட்' எனும் பெயரில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது

ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கவுதமன் இயக்கத்தில் ‘மாவீரா’ படப்பிடிப்பு தொடக்கம் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் கதை

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குனர் வ.கவுதமன். மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படமே ‘மாவீரா.’…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான்… ‘நெடுமி’ படவிழாவில் பயில்வான் ரங்கநாதன் ஆவேசம்

பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவர்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் உருவாகியுள்ளது ‘நெடுமி’ என்ற திரைப்படம். அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன் இயக்கியுள்ள இப்படத்தை ஹரிஸ்வர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழிலும் இந்தியிலும் தேசபக்தி ஆல்பம் வெளியிட்ட டைரக்டர் டி. ராஜேந்தர்

‘வந்தே வந்தேமாதரம், வாழிய நமது பாரதம்' பாடல் மூலம் தனது பேரன் மாஸ்டர் ஜேசனுடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி இசை உலகில் முத்திரை பதித்துள்ளார், டைரக்டர் டி.ராஜேந்தர். இசையமைப்பிலும் கொடி கட்டிப்பறக்கும் இவர், தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும்…
Continue Reading