Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 127

சினி நிகழ்வுகள்

லிங்குசாமியின் அதிரடி தெலுங்குப் படம் ‘தி வாரியர்’

‘ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன்முறையாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கும் படம் இது. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' ஹீரோவாக நடிக்கும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சுந்தர்.C நடிப்பில் K.திருஞானம் இயக்கும் “ஒன் 2 ஒன்”

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஆத்மசக்தியை வெளிக்கொணரும் ‘புத்தம் புது காலை’ பாடல்கள்

அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின், பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களால்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Vels University honours TR Silambarasan with an honorary doctorate at the 11th Annual Convocation Ceremony

Vels University, one of the most reputed and well-esteemed universities of the Indian sub-continent successfully conducted the 11th Annual Convocation today (January 11, 2022). Shri Anurag Singh Thakur, Union Minister…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கோலிவுட்டின் அழகான அம்மாவாக வலம் வருகிறார் – நடிகை ஆஷா சரத் !

நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புதிறமை மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார், வெகு இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது. வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமாகவும் மாறியுள்ளார்கள்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சர்வதேச விருது பெற்ற ‘முதலும் நீ முடிவும் நீ’ ஜீ 5 தளத்தில் இம்மாதம் வெளியாகிறது

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. ‘முதல் நீ முடிவும் நீ’ இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான கதைக்களம் கொண்டது. வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, மன…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டொவினோ தாமஸ்- மம்தா மோகன்தாஸ் நடிப்பில் கொலையாளிகளை வேட்டையாடும் ‘கடைசி நொடிகள்’

நகரில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடந்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

19 வது சென்னை திரைப்படவிழாவில் வசந்த் சாய் இயக்கத்தில் ” சிவரஞ்சனியும் சில பெண்களும்” முதல் பரிசு விருது பெற்றது

19 வது சென்னை திரைப்படவிழாவின் விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட படங்களில் மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு வசந்த் சாய் இயக்கத்தில் " சிவரஞ்சனியும் சில பெண்களும்" படத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு இரண்டு படங்களுக்கு வழங்கப்பட்டது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான…
Continue Reading