Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 413

சினிமா செய்திகள்

அரசு அனுமதியின்றி வெளிநாடு சென்ற விஜய்

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் “மாஸ்டர்”-ல் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன் மற்றும் பலருடன் இணைந்து தளபதி விஜய் நடிச்சிருக்கார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் பொழுது இவரது வீட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் வருமானத் துறை அதிகாரிகள் ரெய்டு…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் சேரன் புதிய முயற்சியாக wall Poster you tube channel ஒன்று துவங்கியிருக்கிறாராம்

  உங்களுக்கு வேறு வேலை இல்லையா? நீங்கள் பிரபலம் என்று நினைக்கிறீர் களா? உங்களிடம் சொல்ல நிறைய விசயம் இருக்கா? அனுபவசாலியா? படிப்பது அதிகமா?உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? கூடவே உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா…
Continue Reading
சினிமா செய்திகள்

டைரக்டர் விக்ரமன் ப்ர்த் டே டுடே!

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்குமேடு என்னும் கிராமத்தில் 1961 ம் வருசம் மார்ச் மாதம் முப்பதாம் தேதி பிறந்த இவரின் நிஜப் பெயர் சுப்பிரமணியன். பேட்டை கல்லூரியில் ஒரு பிகாம் படித்த பட்டதாரி. திரைப்படங்கள் மீது உள்ள காதலால் நெல்லை மண்ணின்…
Continue Reading
சினிமா செய்திகள்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று காலை மதுரையில் காலமானார்

தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் தனித்து விளங்கியவர் பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில்…
Continue Reading
சினிமா செய்திகள்

யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு ரத்து

யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதனால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வருகிற ஏப்பரல் 5ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர…
Continue Reading
சினிமா செய்திகள்

கலைப்புலி எஸ்.தாணு சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் 1250Kg பாசுமதி அரிசியை வாரி வழங்கினார்

நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் கொரானோ எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் நல் எண்ண அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டு கடையேழு வள்ளல்களின் மறு உருவமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் சேதுராமன் மரணம் அடைந்தார்

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘"வாலிப ராஜா’ , 'சக்க போடு போடு ராஜா', '*50/50' ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில்…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா வைரசால், பாதுகாப்பு கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி,…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் சி. எல். ஆனந்தன் காலமான நாளின்று

அட... அந்த ஹிட்டான பாடல் ஆனந்தன் படத்திலா வருகிறது என்று நாம் வியக்கும் அளவுக்கு அருமை யான பாடல்கள் இவர் நடித்த படங்களில் இடம் பெற்றன. வாள் வீச்சில் புது லாவண்யத்தை கொண்டு வந்தவர் இந்த வாள் வீச்சு வீரர். தமிழ்த்…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குனர் விசு உடல்நலக்குறைவாள் மரணம்

நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விசு. 1945ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் விஸ்வநாதன். இவர் முதன்முதலில் பாலசந்திரனிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.…
Continue Reading