ராஜராஜன் இந்து என்றால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து விடுமா?
அவர் சைவர் எனில்
மின் கட்டணம் குறைக்கப்படுமா?

அவர் தமிழர் என்பதால் தமிழ்நாட்டினுடைய 6 லட்சம் கோடி கடன் இல்லையென்று ஆகிவிடுமா?

குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம்.

ஜாதி மதத்தை வைத்து பிரிவினையை செய்யாமல்

அக்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தது ! அங்கிருந்து நாம் கற்று கொள்ளும் பாடம் என்ன?

என்பதை விவாதித்து
இன்றைய குறைகளை தீர்த்து வைக்க வழிவகை செய்யுங்கள்..

அதை விடுத்து
இவன் பிராமணனா
இவன் சூத்திரனா
இவன் தமிழனா
இவன் தெலுங்கானா

என்று தேவையற்ற பிரச்சனைகளை கிளப்புவர்களை இளைய சமுதாயம் உற்று நோக்கிக் கொண்டுதான்
இருக்கிறது

ஜாதி மதசார்பற்ற எல்லோருக்குமான
அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்

ஜீவா தங்கவேல்
மாநில இளைஞர் அணி தலைவர்
காமராஜர் மக்கள் கட்சி

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/10/99ea1e49-2c2a-4311-bd5d-cacb823a2137-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/10/99ea1e49-2c2a-4311-bd5d-cacb823a2137-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்ராஜராஜன் இந்து என்றால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து விடுமா? அவர் சைவர் எனில் மின் கட்டணம் குறைக்கப்படுமா? அவர் தமிழர் என்பதால் தமிழ்நாட்டினுடைய 6 லட்சம் கோடி கடன் இல்லையென்று ஆகிவிடுமா? குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். ஜாதி மதத்தை வைத்து பிரிவினையை செய்யாமல் அக்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தது ! அங்கிருந்து நாம் கற்று கொள்ளும் பாடம் என்ன? என்பதை விவாதித்து இன்றைய குறைகளை தீர்த்து வைக்க வழிவகை செய்யுங்கள்.. அதை விடுத்து இவன் பிராமணனா இவன்...