Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 0

சினிமா செய்திகள்

புதிய படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர்

தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின்…
Continue Reading
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'VJS 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 'ஒரு நல்ல நாள் பார்த்து…
Continue Reading
சினிமா செய்திகள்

எலக்சன் விமர்சனம் 3.5/5.. நல்ல செலக்சன்

ஒரு அரசியல் கட்சியில் உண்மையான தொண்டனாக 40 வருடங்களுக்கு மேலாக இருப்பவர் ஜார்ஜ் மரியான்.. இவரது மகன் விஜயகுமார். ஒரு கட்டத்தில் கட்சிக்காக உண்மையான நட்பை நண்பனை கூட இழந்தவர் இவர்.. ஒரு நாள் கட்சி இவரை அவமதித்துவிடவே தன் தந்தைக்கு…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜூலை 14ல் YMCA வில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி…
Continue Reading
சினிமா செய்திகள்

சத்யராஜ் சூப்பர் ஹியூமனாக நடித்திருக்கும் “வெப்பன்” திரைப்படம்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன்…
Continue Reading
சினிமா செய்திகள்

மே 17 முதல் இரண்டு ஓடிடி தளங்களில் “ஹாட் ஸ்பாட்”

மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம்…
Continue Reading
சினிமா செய்திகள்

டபுள் மடங்கு ட்ரீட்க்கு கட்டியம் கூறும் டபுள் ஐஸ்மார்ட் டீசர்

நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது! ’ஐஸ்மார்ட்…
Continue Reading
சினிமா செய்திகள்

”தி வெர்டிக்ட்” அமெரிக்காவில் உருவான கோர்ட் ரூம் டிராமா திரைப்படம்

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் "தி வெர்டிக்ட்"…
Continue Reading
சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 29, 2024 முதல் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் : தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சீசன் 2 ப்ரைம் வீடியோவில்

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது - இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது…
Continue Reading
சினிமா செய்திகள்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முழுவதும் இலவசமாக திரைக்கல்வி

கனவுக் கல்வி !கட்டணமின்றி! "திரைகள் வழி சமத்துவம் நோக்கி" என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான,  படைப்புலகத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு…
Continue Reading