Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 392

சினி நிகழ்வுகள்

திரைப்படத்துறையின் கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேத்து உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள 9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சுட்ட தகவல் – முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது சுவாரசியமான வி‌ஷயங்கள்

ஏவிஎம்_சரவணன்.. அவர்களின் ஒரு பேட்டியில்.. இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. அதே போல் படத்திற்கு அவர்…
Continue Reading
சினிமா செய்திகள்

தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000

சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டி.எஸ்.துரைராஜ் நினைவஞ்சலி😢

நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்ற டி.எஸ்.துரைராஜ், பின்னர் பட அதிபராகவும், டைரக்டராகவும் சாதனை படைத்தார். பந்தயக் குதிரைகளும் வைத்திருந்தார். சென்னை கிண்டியில் நடந்த மிக முக்கிய குதிரைப் பந்தயத்தில், அவருடைய குதிரை வெற்றி பெற்றது. டி.எஸ்.துரைராஜின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம்…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குனர் சீனுராமசாமி’ன் இசைக்கு ஒரு வாழ்த்துப்பா

எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப் பாணனே மேற்குத்தொடர்ச்சி மலையிலே மிதந்து வந்த மேகமே உமது வருகையை எதிர்பார்த்து இசையின் வாசல் காத்திருந்தது கருப்பு வெள்ளை அன்னக்கிளியாள் பாட்டிசைக்க எங்கள் இதயத்தில் வண்ணக்கிளிகள் பறந்தன அன்று பெய்யத் தொடங்கிய மழை இசையின் சிரபுஞ்சியானது…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகை பிந்துமாதவி அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த கழுகு 2 திரைப்படம் வெளியானது. இதையடுத்து மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய…
Continue Reading
சினிமா செய்திகள்

அழியாத கோலங்கள் பாலு மகேந்திரா!

திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது. “ஹலோ சார்..." “நான் உன்னைப் பார்க்க வரலாமா?" “சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்" ‘ஏன்,…
Continue Reading
சினிமா செய்திகள்

சினிமா படப்பிடிப்பைத் தொடங்க முதல்வர்க்கு பாரதிராஜா வேண்டுகோள்

மாண்புமிகு முதல்வர் அவர்கள், தமிழ்நாடு, சென்னை. வணக்கம் முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என…
Continue Reading
சினிமா செய்திகள்

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன்

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது கொரானோ தொற்று பரவலை…
Continue Reading