Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 0

சினிமா செய்திகள்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முழுவதும் இலவசமாக திரைக்கல்வி

கனவுக் கல்வி !கட்டணமின்றி! "திரைகள் வழி சமத்துவம் நோக்கி" என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான,  படைப்புலகத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு…
Continue Reading
சினிமா செய்திகள்

சென்னையில் தனது இரண்டாவது நாட்டிய பள்ளியை துவங்கிய நடிகை கிகி சாந்தனு

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ' 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டூடியோ' எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில்…
Continue Reading
சினிமா செய்திகள்

நீர்,மோர் பந்தல், அன்னதானம் என கார்த்தி பிறந்தநாளுக்கு தயாராகும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற…
Continue Reading
சினிமா செய்திகள்

அஸ்வின் பாபு நடிக்கும் சிவம் பஜே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

'சிவம் பஜே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்டது! கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படம் புரொடக்‌ஷன் 1. இந்தப் படம் 'சிவம் பஜே' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின்…
Continue Reading
சினிமா செய்திகள்

மே 15ல் வெளியாகும் டபுள் ஐஸ்மார்ட் டீசர்

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் 'டபுள் ஐஸ்மார்ட்' டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது! ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி!…
Continue Reading
சினிமா செய்திகள்

அமீர் படத்தைப் பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி…
Continue Reading
சினிமா செய்திகள்

ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலி ரேடியோ ரூம்

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும் ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional…
Continue Reading
சினிமா செய்திகள்

இளைய திலகம் பிரபுவுடன் வெற்றி இணையும் புதிய படம்

முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன்,…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜே.எஸ்.கே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் “குற்றம் கடிதல் 2”

தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார் 60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிற‌து விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின்…
Continue Reading
சினிமா செய்திகள்

ஆட்டுக்குட்டியைத் தேடிச் செல்லும் அண்ணன் தங்கையின் கதை

ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான்…
Continue Reading