Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 71

சினி நிகழ்வுகள்

தமிழன் தமிழனாகவே இருக்க வேண்டும்: விழித்தெழு பட விழாவில் ! இயக்குநர் பேரரசு பேச்சு

  ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் 'பருந்துப் பார்வை' இதழ் ஆசிரியரும் நடிகருமான சி .எம் .துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக் ,காயத்ரி நடிப்பில் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'விழித்தெழு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ் ‘லாக்’ பட விழாவில் ருசிகரம்

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பனை முதல்முறையாக திரையில் காணலாம்

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’. இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

உலகத்தர இசையை நோக்கிய பயணத்தில் சுயாதீன இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் உலக இசைக்கலைஞர்களை இதன் மூலம் ஒருங்கிணைக்க திட்டம்

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர் ஈழ இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இசையில் தயாரான ‘ராசாத்தியே.. எனத் தொடங்கும் சுயாதீனப் பாடலின் காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையிசையுலகில் புதுமைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் இசை ஆர்வலர்களும், ரசிகர்களும் வரவேற்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஷியாமளாங்கன்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

காதலர்களுக்கு நேரும் ஆபத்தை சொல்லும் ‘இன்னும் ஒரு காதல் பயணம்

மனம் கவர்ந்த காதலர்கள் தனிமையில் சந்தித்து தங்களது அன்பை பரிமாறுவது இயல்பு தான். அப்படி ஒருநாள் நாயகனும் நாயகியும் தனிமையில் சந்தித்தபொழுது தான் இடி என அந்த விபரீதம் நிகழ்ந்தது.அந்த விபரீதத்தால் நடந்தது என்ன? மனம் ஒன்று பட்ட காதலர்கள் தனிமையில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘டிமாண்டி காலனி-2’ முதல் பார்வை

ஞானமுத்து பட்டறை & ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'டிமாண்டி காலனி 2' தன்னுடைய படத்தின் முதல் பார்வை போஸ்டர் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது சினிமா ரசிகர்கள் குறிப்பாக…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே உயிர்த் துளி.

எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக்ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்யம் பெருமாள், தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.…
Continue Reading

உலகதரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Dream House நிறுவனம் தயாரிப்பில்,  மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம், இனிதே துவங்கியது !

Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல…
Continue Reading