Author Archives: rcinema - Page 402
லண்டனில் பிரிமியர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் பாட்ஷா!
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப் படமான பாட்ஷா படம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்தம் புதிதாக வெளியாகவிருக்கிறது. அண்மையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக போட்டுக் காண்பித்தார்கள். படம் பார்த்த அத்தனைப்…
நான் போயஸ்கார்டன் செல்வது உங்கள் கைகளில் உள்ளது: தொண்டர்கள் மத்தியில் தீபா பரபரப்பு பேச்சு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சி தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் தீபா வீட்டுக்கு…
நாகசைதன்யாவுடன் சமந்தா நிச்சயதார்த்தம் அடுத்த ஆண்டு தான் திருமணம்..!
நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலர் நாக சைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்த…
பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை
பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சிராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி படத்தின் பாடல் வெளியீடு சென்னையில்…
மாதவன் – சாய் பல்லவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படம்
மாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அடியெடுத்து வைக்கின்றது 'பிரமோத் பிலிம்ஸ்' 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட…