Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 357

சினி நிகழ்வுகள்

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் – டிராமா .

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் . எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

RRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு

தேசமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த மீண்டும் களமிறங்குகிறார். ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்த இயக்குநர் ராஜமவுலியும் அவரது RRR திரைக்குழுவும், தற்போது கொமாரம் பீம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன். இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பரத்பாலா இயக்கத்தில் “அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது.

தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள். இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஜய்சேதுபதியை மிரட்டியவரை தண்டிக்க வேண்டும்

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர்

தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்... அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார். இந்த ஒரு சம்பவத்தை…
Continue Reading
சினிமா செய்திகள்

ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி !

இரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன் நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, ஸ்டோன் பெஞ்ச்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான “மாறா” பட இசை உரிமையை பெற்ற திங்க் மியூசிக் (Think Music) !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான "மாறா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்

என் இனிய சொந்தங்களே... வணக்கம்... தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும்.…
Continue Reading