Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 0

திரை விமர்சனம்

உயிர் தமிழுக்கு விமர்சனம்.. 3.75/5

சத்யராஜ் மீனா கவுண்டமணி நடித்த 'தாய்மாமன்' படத்தையும் கொஞ்சம் 'அமைதிப்படை' படத்தையும் கலந்து அரசியல் நையாண்டி விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் மாமன் இமான் அண்ணாச்சியுடன் தேர்தல் அலுவலகத்திற்கு செல்கிறார் எம்ஜிஆர் பாண்டியன் (அமீர்). அங்கு…
Continue Reading
திரை விமர்சனம்

ஸ்டார் விமர்சனம் 4/5.. ரசிக்க வைப்பான்

சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து அவரைப் போல் நடிகனாக உயர வேண்டும் என ஆசைப்பட்டு சென்னைக்கு வருகிறார் லால்.. ஆனால் அவரால் சினிமாவில் சேர முடியாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக வேறு வழி இன்றி போட்டோகிராபராகவே தன் வாழ்க்கையை அமைத்துக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

”என் படம் சிறப்பாக இருக்கிறது என்று நீங்கள் பாராட்டினால் அதற்கு காரணம் என் குழு தான்” – இயக்குநர் சாந்தகுமார்

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது.…
Continue Reading
சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் “டி.என்.ஏ” கூட்டணி வெளியிட்ட பர்ஸ்ட் லுக்

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து', 'ஃபர்ஹானா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில்…
Continue Reading
சினிமா செய்திகள்

அப்புக்குட்டியின் பிறந்தநாள் அன்று வெளியான ”பிறந்தநாள் வாழ்த்துக்கள்” பர்ஸ்ட் லுக்

நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்!   ராஜு சந்ரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ்…
Continue Reading
சினிமா செய்திகள்

மார்ச்சுவரி வேன் டிரைவர் விமலின் அனுபவங்களைப் பேசும் “போகுமிடம் வெகுதூரமில்லை”

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நாளைய இயக்குனர் பட பூஜையில் இளையராஜா & வைரமுத்து பிரச்சனை..: சினேகன் விளக்கம்

எஸ்ஏஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர் ஆர் தமிழ்ச் செல்வன்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஓடிடி பிளஸ் என்ற புதிய ஓடிடி தளத்தை துவக்கி வைத்த இயக்குனர் சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நீர் நிலைகள் அவசியமானவை.. அசுத்தமாக்கி விடாதீர்கள்.. – நடிகை ரெஜினா

ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

திரைக்கல்வி பயில் விரும்புவோருக்கு ஐசரி கணேஷும் வெற்றிமாறனும் இணைந்து வழங்கும் அருமையான வாய்ப்பு

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியைவழங்குகிறது சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி Film…
Continue Reading