Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 401

திரை விமர்சனம்

குரங்கு பொம்மை – விமர்சனம்

தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதிராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை…
மேலும்..
திரை விமர்சனம்

ஒரு கனவு போல – விமர்சனம்

நாயகன் ராமகிருஷ்ணனும் - சவுந்தரராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே சவுந்தரராஜா வளர்ந்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடு…
மேலும்..
திரை விமர்சனம்

தப்பாட்டம் – விமர்சனம்

நாயகன் துரை சுதாகர் தனது மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். மாமாவின் போதைனைப்படியே அனைத்து காரியங்களையும்  செய்யும் துரை சுதாகர், மாமா, நண்பர்களுடன் இணைந்து மதுக்டையே கதி என்று இருந்து வருகிறார். அவருக்கு…
மேலும்..
திரை விமர்சனம்

புரியாத புதிர் – விமர்சனம்

இசையமைப்பாளராக வேண்டும் கனவோடு இருக்கும் விஜய் சேதுபதி, நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையை பார்த்துக் கொள்கிறார். இந்தக் கடைக்கு வயலின் ஒன்றை ஆர்டர் கொடுக்க வருகிறார் காயத்ரி. விலாசத்தை வாங்கி விஜய் சேதுபதியே கொண்டு கொடுக்கிறார். இதில் இருந்து இருவருக்கும்…
மேலும்..
செய்திகள்

செப்.29ல் ரிலீஸ் ஆகும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம்…!

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக உள்ளது 'சர்வர் சுந்தரம்'. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும்  வரவேற்பை பெற்றது. தற்பொழுது, 'சர்வர் சுந்தரம்'…
மேலும்..
சினி நிகழ்வுகள்

விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து – விஜய சேதுபதி

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் 'கருப்பன்'. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது. "இதற்கு முன்பே ஒரு படத்தில்…
மேலும்..
செய்திகள்

ஆக்சன் கிங் அர்ஜுனின் “சொல்லிவிடவா”

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து…
மேலும்..
செய்திகள்

அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ்

சினிமா இயக்கத்தின் மீது அயராத காதலும் அதற்கான திறமையும் இருக்கும் ஒருவர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் . பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்து புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் இயக்குநராகிறார் என்பதே தற்பொழுதைய பரபரப்பான செய்தி. பல…
மேலும்..
திரை விமர்சனம்

விவேகம் – விமர்சனம்

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முழுநீள Action | Adventure | SpyThriller Genereல் வெளிவந்த்திருக்கும் முதல் படம். தான் அசைந்தாலே ஆர்ப்பரிக்க காத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகன் தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகர்களுக்காக உடலை வருத்திக்கொண்டு செய்துள்ள உச்சபட்ச…
மேலும்..