Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema - Page 0

திரை விமர்சனம்

அக்கரன் விமர்சனம் 3.25/5…

நாயகன் எம் எஸ் பாஸ்கர் இவருக்கு மனைவி இல்லை.. தாயை இழந்த தனது இரு மகள்களையும் பாசமாக வளர்த்து வருகிறார்.. மூத்தவள் வெண்பா.. இரண்டாவது மகள் பிரியதர்ஷினி.. ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறார்…
Continue Reading
திரை விமர்சனம்

குரங்கு பெடல் விமர்சனம் 4.25/5..

  நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’... கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் இப்படம் பெற்றது. சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தை.. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்படும் மகன்.. இவர்களுக்கு நடக்கும் ஒரு பாச போராட்டம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

”இயக்குநர் ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள்” – இயக்குநர் மிஷ்கின்

‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப்…
Continue Reading
சினிமா செய்திகள்

மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’யைக் கண்டுகளியுங்கள்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

சாந்தகுமார் & அர்ஜுன் தாஸ் இணைந்த ‘ரசவாதி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது! திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில்…
Continue Reading
சினிமா செய்திகள்

தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடித்த ‘எலக்சன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாஸ்டர் ஷெஃப் முதல் 12 போட்டியாளர்கள் அறிவிப்பு

வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளது பெருவிருப்பமாக இருக்கும். மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில்…
Continue Reading
சினிமா செய்திகள்

தூய்மை பணியாளர்கள் மீது அதிகரிக்கும் அடக்குமுறை.; ‘நாற்கரப்போர்’ இயக்குனர் ஸ்ரீ வெற்றி ஆவேசம்

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்…
Continue Reading
சினிமா செய்திகள்

ஹோட்டல் சாப்பாட்டில் புழு.; நடிகர் விஜய் விஷ்வா பகிர்ந்த ஷாக்கிங் வீடியோ

ஹோட்டல் உணவில் புழு, தமிழ் சினிமா ஹீரோவுக்கு நடந்த பகீர் அனுபவம் ! தமிழ் சினிமாவின் இளம் நடிகர் விஜய் விஷ்வா, ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள Mciver villa ஹோட்டலில் சாப்பிட சென்றபோது உணவில் வாடை அடிக்கவே சாஸ்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தொழில்நுட்பம் சினிமா ரசிகர்களைத் துண்டாடி விட்டது..; ‘படிக்காத பக்கங்கள்’ விழாவில் வைரமுத்து பேச்சு

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு.…
Continue Reading