Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for தரவரிசை

தரவரிசை

பயணிகள் கவனிக்கவும் பட விமர்சனம்

உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் செல்போனில் படம் பிடித்து பெயர் வாங்க நினைக்கும் இளைஞனால் ஒரு குடும்பம் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கும் படம். கமெண்டுகளும் மீம்ஸ்களும் அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலேயே சிறப்புக்…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், மக்களின் மனநிலையை அறிந்து எப்படிக்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

டேனி- விமர்சனம்

ஒரு கொலையும் கொலை சார்ந்த விசாரணையும் டேனி படம் என்று ஒருவரியில் சொல்லிவிடலாம். ஆனால் அதை நரேட் செய்திருக்கும் விதத்திலும் படத்தில் எங்கேயும் துருத்தாத அளவில் நாயை இணைத்த விதத்திலும் படம் கவனிக்க வைக்கிறது. தேனி மாவட்டப் பின்னணியில் உள்ள கதை…
மேலும்..
சினி நிகழ்வுகள்

பொன்மகள் வந்தாள்- விமர்சனம்

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் அப்படம் அறம் பேசும். இதோ இன்று அமேசானில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் அறம் பேசியுள்ளது. போலீஸாரால் சைக்கோ கொலைகாரி என்ற முத்திரைக் குத்தி கொல்லப்பட்ட…
மேலும்..
சினி நிகழ்வுகள்

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி…
மேலும்..
சினி நிகழ்வுகள்

College குமார்- விமர்சனம்

படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார். எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஜிப்ஸி – விமர்சனம்

இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல…
மேலும்..
சினி நிகழ்வுகள்

தாராள பிரபு ஹரிஷ் கல்யாண் காட்டில் அடைமழை

விழா நாயகனாக இன்றைய இசை வெளியீட்டு விழாவில் அதகளம் செய்திருந்தார் ஹரிஷ் கல்யாண். தாராள பிரபு என்ற படம் மூலம் ஏராள இளைஞிகளின் இதயங்களை கொள்ளை கொள்ளும் கேரக்டரில் ஹரிஷ் நடித்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதை உறுதி செய்யும்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

வெல்வெட் நகரம்- விமர்சனம்

சமூக அக்கறையை கொஞ்சம் கமர்சியம் மற்றும் திரில்லர் கலந்து கொடுத்தால்..அதுதான் வெல்வெட் நகரம். மலைவாழ் மக்களின் இடத்தை கார்ப்பரேட் கைப்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகையான கஸ்தூரி. அதனாலே அவர் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். அவரது தோழியான வரலெட்சுமி அதற்கு…
மேலும்..
சினி நிகழ்வுகள்

திரெளபதி- விமர்சனம்

பேசியே ஆக வேண்டிய விசயத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசி இருக்கிறது திரெளபதி படம். சாதி ஆணவக்கொலைகள் பற்றி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாடகக்காதல் மற்றும் போலித் திருமணச் சான்றிதழை வைத்து பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண்களையும் அவர்களின்…
மேலும்..
12