Archives for Uncategorized
‘புஷ்பா2 – தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 முதல் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது!
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2-தி ரூல்' படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ தேதியுடன் வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர் சமூக ஊடகங்களில்…
100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!
இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள 'ஓடவிட்டு சுடலாமா 'என்கிற படத்தில் இடம்பெறும் ' டீக்கடை வீட்டிலே பொண்ணு' என்கிற பாடல் வீடியோவைத்…
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரு பூச்சி முருகன், வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும், நடிகர் புகழ், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்..
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் ராதா பாண்டியன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்..சங்க தலைவர் கவிதா..சங்கத்திற்கான அலுவலகம், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை பூச்சி முருகன் அவர்களிடம் வைத்தார்..நாற்காலி செய்தி கார்த்தி நன்றி உரை வழங்கினார்.. இந் நிகழ்வில் கலந்து…
‘யானை’க்கு நம்பிக்கை கொடுத்த ‘விக்ரம்’
இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் இன்று திரைக்கு வரும் ’யானை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு முன்னதாக சென்னையில் நடைபெற்றது. அருண் விஜய், இயக்குனர் ஹரி, நடிகர் தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.…
ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்
தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-ரீத்து வர்மா நடிப்பில் வெளியான 'பெல்லி சூப்புலு' படமே தமிழில் ‘ஒ மணப்பெண்ணே.’ ஆகியிருக்கிறது. பெண் பார்க்கப்போகும் என்ஜினியரிங் பட்டதாரி இளைஞன் கார்த்திக்கின் குடும்பம் முகவரி மாறி வேறொரு பெண் வீட்டுக்குப் போய் விட...அதனால்…
தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை
தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை' இப்படத்தின் டீசர்…
உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions ) 9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் !
தமிழில் Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான, "நவரசா" ஆந்தாலஜி பட வெளியீட்டை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ் தொழிற்துறையையும் ஒன்றிணைத்து, 9 படங்கள் 9 உணர்வுகளின் சிம்பொனி கலவையை உலகளவில் ரசிகர்கள் கண்டு களிக்கும்படியான, மிகப்பெரும் விழாவாக இணையத்தில் அரங்கேற்றியது Netflix நிறுவனம்.…
’திட்டம் இரண்டு’ படம் மூலம் கிடைத்த பாராட்டு! – உற்சாகத்தில் நடிகர் பாவல் நவகீதன்
எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர். ’மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், ‘குற்றம் கடிதல்’ படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் மிரட்டினார். அப்படங்களை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’…
வெளியானது ‘இன்னா மயிலு.’ ‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…
கிராமத்து பின்னணி, ரஷ்யாவின் அழகு… அன்பறிவு படத்தின் அசத்தல் அம்சங்கள்!
பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்…