Archives for தமிழக செய்திகள்

சினி நிகழ்வுகள்

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை மரணம்!

ஒளிப்பதிவாளர்களில் தனித்து விளங்கும் வேல்ராஜின் தந்தை இன்று காலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் காலமாகியுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.. மதுரை திருப்பரங்குன்றம், கூத்தியார் குண்டு ஊரில் வசித்து வந்த திரு.ராஜாமணி (வயது 99) வயது மூப்பின் காரணமாக…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

தவறிழைப்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர்&இயக்குநர் போஸ் வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிறப்படுகிறது...…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்! தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..!*

"உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது..இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? என்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும்…
மேலும்..
உலக செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல்துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்... இவர்களுக்கு பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய…
மேலும்..
சினி நிகழ்வுகள்

*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*

இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி *சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - சனம் ஷெட்டி வேண்டுகோள்* இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

*டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்*

செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான் தெரிவித்ததாவது.... "உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி…
மேலும்..
சினி நிகழ்வுகள்

*இணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்

ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமெர்ஜென்சி. எமெர்ஜென்சி என்ற வார்த்தை இன்றைய சூழலில் மிக முக்கியமானது, ஹெல்த் சம்பந்தமாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும்…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் புதியபடம்

அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

சூரி தலைமையில் மிகப்பெரிய நிவாரண உதவி

தக்க நேரத்தில் உதவுவது தான் மக்களை மிக்க மகிழ்ச்சிக்குள்ளதாக்கும். அப்படியொரு நெகிழ்ச்சி கரமான உதவியைச் செய்திருக்கிறது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக்குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன். திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு எளிய மக்களுக்கு சென்னை முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் வித்யாலயா…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

அமேசானில் மாஸாக வெளியாக இருக்கும் பெண்குயின்

பொன்மகள் வந்தாள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து தற்போது பெண்குயின் படத்தை நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறது அமேசான் ப்ரைம்   அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப் படும் உளவியல் திரில்லர் திரைப்படமான  "பெண்குயின்" படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்  பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும்  பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து தரப்பினரையும்  கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும்  வகையில்  இப்படத்தின்  டீஸர் அமைந்துள்ளது.    வருகின்ற ஜூன்  8 ஆம் தேதி , இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. மிக விரைவில் ப்ரத்யேகமாக  “பெண்குயின்”  திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது. நேரடியாக தமிழ் மற்றும்…
மேலும்..