Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for முன்னோட்டம்

சினி நிகழ்வுகள்

ஜீவி- விமர்சனம்

"ஒரேப்போல சம்பவங்கள் இரண்டு குடும்பங்களுக்கு நடந்தால் அதற்கு மூலக்காரணம் என எதாவது ஒன்று இருக்கும்" என்ற வித்தியாச லைனைப் பிடித்து அசுரப்பாய்ச்சல் காட்டி இருக்கிறது ஜீவி. நாயகன் வெற்றி தன் ஊரில் வெட்டியாகச் சுற்றித் திரிய, குடும்பத்தினர் காண்டு ஆகிறார்கள். அதனால்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

கழிவறையின் முக்கியத்துவம் குறித்து த்ரிஷா விழிப்புணர்வு

சினிமாவைத் தாண்டி சமூகச் சேவையில் அக்கறை செலுத்திவரும் த்ரிஷா, கழிவறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார். திரையுலகில் பல படங்களில் பிஸியாக த்ரிஷா நடித்துவந்தாலும் சமூகச் சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார். விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காகத் தொடர்ந்து…
மேலும்..
சினி நிகழ்வுகள்

அரவிந்த் சாமி அழகாக இருக்கிறார்: அமலாபால்

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. அம்ரீஸ் இசை அமைத்துள்ள இந்த படம் 22-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. “ஒரு படம் ரிலீஸ் ஆனவுடன் எனக்காக நன்றாக ஓட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். இந்த…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஆசிரியர்களை பெருமை படுத்தும் பள்ளிப்பருவத்திலே… !

  வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட  நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு   “பள்ளிப்பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம்  நாயகனாக அறிமுகமாகிறார்.          நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். தம்பிராமையா ,கஞ்சாகருப்பு…
மேலும்..
சினி நிகழ்வுகள்

“வீரத்தேவன் “ பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்ன பொன்மொழி ..!

  வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான்  “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில்…
மேலும்..
செய்திகள்

5 மில்லியனைக் கடந்தது விஜய்யின் ‘பைரவா’ டிரைலர்

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது. இந்நிலையில்…
மேலும்..
12