ராணா – மிஹீகா பஜான் இருவரின் திருமண நிச்சயார்த்தம் இன்னிக்கு சிம்பிளா நடைபெற்றது.
ஹைதராபாதைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ்தான் ராணாவின் காதலி. அவர் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.
ராணாவின் எங்கேஜ்மெண்ட் அறிவிப்புக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிச்சு வாராங்க.