Archives for நடிகர்கள் - Page 3

செய்திகள்

க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸ்

இது ஒரு கனவு டீம்! க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்துக்காக ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் இருவரும் பூஷன் குமாருடன் இணைகின்றனர். டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், தன்ஹாஜி - தி அன்சங்க் வாரியர் பட இயக்குநர்…
மேலும்..
செய்திகள்

சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்த “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் குழுவினர்!

கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்த திரைக்கலைஞர்களுக்கு தனிப்பாடல்களை உருவாக்கி சமர்ப்பணம் செய்துவருகிறார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற தனிப்பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள்…
மேலும்..
செய்திகள்

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” திரைப்படம் !

அபாயம் எத்தனை பெரிதென்றாலும் எங்களை தடுக்க முடியாதென வீறு நடை போடுகிறது “சினம்” படக்குழு. கொரோனா உலகையே முடக்கி போட்டிருக்கும், இந்த இக்கட்டான காலகட்டத்திலும், உற்சாகம் பொங்க தீவிரமாக போஸ்ட புரடக்‌ஷன் பணிகளை செய்து வருகிறது படக்குழு. நாங்கள் திட்டமிட்டபடியே அனைத்தும்…
மேலும்..
செய்திகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்திக்கும் ராதாரவி

தமிழர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ஒரு பாடகர். நிறைய பேருக்கு அவருடைய குரல் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அந்தக் குரல் மீண்டும் நமக்காக ஒலித்து, நமது அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என உறுதியாக நம்புகிறேன். அவர் பூரண…
மேலும்..
செய்திகள்

கமல் வெள்ளித்திரைக்கு வந்து 61 வருசமாச்சாக்கும்!

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே அப்படீன்னு 1959ஆம் வருசம் களத்தூர் கண்ணம்மா படத்தில் தக்கனூண்டு பாலகனாக அறிமுகமாகி பாடி அசத்தி முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட் வாங்கி இன்னிவரைக்கும் உலக நாயகனாக உயர்ந்து சினிமாதுறையில் தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசனின் திரைப்பயணம் தொடங்கி…
மேலும்..
செய்திகள்

ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

மணி ரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்', விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் 'முருங்கைக்காய் சிப்ஸ்' ஆகிவற்றுடன் மேலும் சில நம்பிக்கையூட்டும் படங்களுடன் ஷாந்தனுவுக்கு 2020ஆம் ஆண்டு அமர்க்களமாகத் தொடங்கியது. இந்தப் படங்களைத் தவிர, தற்போது நடித்து வரும் 'இராவண கோட்டம்' திரைப்படம் தனது திரை…
மேலும்..
சினி-நிகழ்வுகள்

ஹிப்ஹாப் ஆதியின் புதிய ஆல்பம்

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான். திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய…
மேலும்..
செய்திகள்

சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது. ஹனி பீ படநிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் இது…
மேலும்..
செய்திகள்

விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் பேட்டி

"'ராட்சசன்' படத்தில் அமலாபாலுடன் பள்ளி வளாகத்தில் ஒரே ஒரு காமெடி காட்சியைத் தாண்டி முழுப்படமுமே ரொம்ப சீரியஸாக இருக்கும். சைக்கோ கில்லர் வகை படங்கள் என்பது நம் ஊரில் ரொம்பக் குறைவு. பலரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் 'ராட்சசன்' கதையைக் கேட்டுவிட்டு,…
மேலும்..
செய்திகள்

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையிடப்போவதில்லை – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்

சென்னை தியாகராயநகரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் ஓ.டி.டி முறையில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து ஆரம்பத்தில் பயந்ததாக கூறிய அவர், அவ்வாறு வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியிருப்பது…
மேலும்..