வேலூர் பழைய ஆனந்தா ஜோதி திரையரங்க உரிமையாளர் மரணம் – டி. ராஜேந்தர் இரங்கல்
வேலூர் பழைய ஆனந்தா ஜோதி திரையரங்க உரிமையாளர் திரு.லோகநாதன் அவர்கள் நேற்று (20 ஜுலை) இயற்கை எய்தியதாக வந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்தியது.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
திரைப்பட இயக்குனர் / தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.