“Flixdaa” தமிழில் ஒரு புத்தம் புதிய ஓடிடி டிஜிட்டல் தளம் !
Flixdaa தமிழில் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் இணைய வீடியோ ஓடிடி தளம். எண்ணற்ற புதிய தமிழ் வீடியோக்கள் இந்த தளத்தில் உள்ளது. உலகத்தரமான சீரிஸ்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், ஸ்டேண்டப் காமெடி எனும் இடைவிடாத நகைச்சுவை நிகழ்ச்சி, இசை ஆல்பங்கள், குறு நகைச்சுவை துணுக்கு வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் என கணக்கிலடங்கா எண்ணற்ற வீடியோக்களை கொண்டிருக்கிறது இந்த புதிய தளம். இணையத்தின் எந்த ஒரு இயங்குதளத்தின் மூலமும் www.flixdaa.com முகவரி வழியே இந்த தளத்தை காணலாம். அல்லது மொபைல் வழியே ஆண்ட்ராய்ட் ஆப் மற்றும் தொலைக்காட்சி/ Amazon Fire Tv ஆப் மூலமும் காணலாம். முற்றிலும் புதுமைகளை புகுத்தியுள்ள புரட்சிகரமான இந்த புதிய தளம் உலகம் முழுதுமான இந்திய ரசிகர்கர்களுக்கும் சுயாதீன கலைஞர்களுக்கு ஏற்றதொரு தளமாக உள்ளது. Covid -19 சர்வதேச பரவல் உலகையே பாதித்திருக்கிறது. பல நாடுகள் இன்னும் பொதுமுடக்கத்தில் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பார்த்த இணைய தொடர்கள் மற்றும் படங்கள் மூலம் சலிப்படைந்துள்ள பார்வையாளர்களுக்கு Flixdaa ஒரு அற்புதமான புதிய அனுபவத்தை வழங்குகிறது. எண்ணிலடங்கா புதிய கதைகளை Flixdaa வில் பாருங்கள். இந்த சூழலில் வீட்டிலிருங்கள், பாதுகாப்பாக இருந்து Flixdaa வில் புத்தம் புதிய தமிழ் தொடர்கள், திரைப்படங்களை கண்டுகளியுங்கள். இத்தளத்தில் உள்ள நிகழ்ச்சிகள், தொடர்கள், படங்கள் இந்த தளத்தில் மட்டுமே ப்ரத்யேகமாக கிடைக்க கூடியவை. வேறு எந்த ஒரு தளத்திலும் அதனை நீங்கள் காண முடியாது. கிட்டதட்ட இத்தளத்திலுள்ள அனைத்துமே நீங்கள் வேறெங்குமே கண்டிராத புதிதான கதைகளே. உங்கள் மொபைலில் வீட்டில் இடம்பிடிக்கும் அடுத்த மிகப்பெரும் பொழுதுபோக்கு ஆப் இந்த Flixdaa .
Flixdaa is FREEdaa !. Flixdaa தளத்தை முழுதும் இலவசமாகவே அணுகலாம். இத்தளத்தில் உங்கள் மெயில் ஐடியை பகிர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் முழுமையாக இத்தளத்தை இலவசமாக அணுகலாம். இத்தளத்தின் அனைத்து தொடர்கள், திரைப்படங்கள் அனைத்தும் இலவசமே.
இத்தளத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் உள்ளன. அதே நேர்த்தில் மற்ற ஓடிடி தளங்களில் வயது வரம்பு கடைப்பிடிக்கப்படுவது போலவே இதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் Flixdaa வில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது இத்தளத்தில் குழந்தைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள் ப்ரத்யேகமான விளையாட்டு நிகழச்சிகள் இருக்கிறது.
உங்கள் விருப்பமான, பிரபலங்களின் நேரடி நிகழச்சிகளை மிகவிரைவில் Flixdaa Live வழியே நேரடியாவே காணலாம். Flixdaa தற்போது Google play store, Android Tv, Fire Tv, Apple store ஆகியவற்றில் கிடைக்கிறது. தரவிறக்க வசதியுடன் இணையமற்ற நேரத்தில் கண்டுகளிக்கும் வசதியும் இதில் உள்ளது. எனவே நீங்கள் இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் Flixdaa வுடன் பொழுதை கழிக்கலாம். Flixdaa is FREEdaa !!