சினி நிகழ்வுகள்

ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் மறைவு – கதாசிரியர் & இயக்குனர் R.செல்வராஜ் இரங்கல்

“கனவு கண்ட கதைகளை
உயிரோவியமாக்கிய
அன்பு நண்பர் B.கண்ணன்
அவர்கள் மறைவு கண்ணீரில்
எழுதும் கதையாகிவிட்டது.
மறக்கவில்லை -நீங்கள் மறுபடியும் பிறந்து வாருங்கள் கண்ணா

தோழமையுடன்
R.செல்வராஜ்
கதாசிரியர் & இயக்குனர்
13-6-2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *