சினிமா செய்திகள்நடிகர்கள்

மது அருந்தினால் கரோனா வைரஸ் அழியுமா நடிகர் கார்த்திக் ஆர்யன் கேள்வி

முன்னரே சொன்னது போல் கோலிவுட்டில் சிலர் வெட்டியான வீடியோ சீன்களை போடுவது போல் அல்லாமல் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் தனது சமூக வலைதள பக்கம் வழியாக கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை நடத்தி வாரார். இதில் நாட்டில் கரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

அந்த வகையில் ஆரம்பகட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து அவர்களை மீட்ட பெண் மருத்துவர் மீமான்சா புச்-சுடன் உரையாடினார்.

பலவேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகளைக் கேட்ட கார்த்திக் இறுதியாக,’ * டாகர்.. மது அருந்தினால் ஒருவரது வயிறில் உள்ள கரோனா வைரஸ் அழியுமா?*’ என கொஞ்சம் சீரியசாக கேட்டார்.

அவரது கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த மருத்துவர், ‘அவ்வாறு கூறுவதெல்லாம் கட்டுக்கதை’ அப்ட்டின்னு ஆனச்ர் சொல்லிப்புட்டார்