பட அதிபரின் தந்தை காலமானார்!!
இரவும் பகலும், போக்கிரி மன்னன், ஒற்றைப் பனைமரம், சிப்பாய், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த, திருவண்ணாமலை மாட்டத்தைச் சார்ந்த ”RSSS பிக்சர்ஸ்” படத் தயாரிப்பு நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான எஸ். தணிகைவேல் அவர்களின் தந்தை எம்.சீனிவாசன் அவர்கள் 24.01.2025 அன்று இயற்கை எய்தினார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
