கிரிக்கெட் பின்னணியில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம்
அசோக்செல்வன், சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன் நடிக்க படப்பிடிப்பு தொடங்கியது
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின்படப்பிடிப்பு தொடங்கியது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் ஒளிப்பதிவு.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும், நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாகி வருகிறது, படம்.
திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..
இயக்கம் – ஜெய்குமார்.
தயாரிப்பு-
லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி,
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை – ரகு
எடிட்டிங் – செல்வா RK
உடைகள்- ஏகாம்பரம் .
ஸ்டில்ஸ் – ராஜா

பி.ஆர்.ஓ – குணா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/08/178e624a-5866-4b8a-8ab9-ef10928b80c2-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/08/178e624a-5866-4b8a-8ab9-ef10928b80c2-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்கிரிக்கெட் பின்னணியில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் அசோக்செல்வன், சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன் நடிக்க படப்பிடிப்பு தொடங்கியது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின்படப்பிடிப்பு தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். O2 ,...