முன்னணி பாடலாசிரியர் அருண்பாரதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குறும்படம் ‘பெண்.’ பெண்கள் தினத்தை முன்னிட்டு அந்த குறும்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது.  வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார்.
ளார்.
அருண்பாரதி விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், கொலைகாரன் களவாணி2, கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். , கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.
இந்த குறும்படம் பற்றி பாடலாசிரியர் அருண்பாரதி,  ”பாடலுக்கு பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாக பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன். சமூகத்திற்கு பயன்படும் நல்ல படைப்புகளை கொடுப்பது என் கடமை” என்றார்.
https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/IMG-20210308-WA0001-683x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/IMG-20210308-WA0001-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்https://www.youtube.com/watch?v=jwu4tYkcYwY   முன்னணி பாடலாசிரியர் அருண்பாரதி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குறும்படம் 'பெண்.' பெண்கள் தினத்தை முன்னிட்டு அந்த குறும்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது.  வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார். ளார். அருண்பாரதி விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், கொலைகாரன் களவாணி2, கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். , கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன்...