
அசோக் குமார் ,ஷீலா ராஜ்குமார்,சாந்தினி தமிழரசன் நடிக்கும் மாயத்திரை படத்தினை ப.சாய் தயாரிக்கிறார் .
அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இயக்குகிறார் .
S .N அருணகிரி இசையமைக்கிறார் .
இப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.