செய்திகள் தாதா 87 படத்திற்காக டாக்டர் பட்டம். இயக்குநர் விஜய்ஸ்ரீஜி பெருமிதம்! March 7, 2021 rcinema அமெரிக்காவில் அமைந்துள்ள உலக தமிழ்ப் பல்கலைக் கழகம், தாதா 87 படத்திற்காக டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கியிருக்கிறது. ”திருநங்கையின் காதலை மையப்படுத்தியதற்கு கிடைத்த அங்கீகாரம்” என பெருமிதப்படுகிறார் தாதா 87 பட இயக்குநர் விஜய்ஸ்ரீஜி.