விஷால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்

நடிகர் விஷால் அவர்கள் திரைப்பட நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுடனும் சமூக சிந்தனையுடனும் சமூகத்திற்கு தேவையான நிறைய உதவிகளையும் செய்து வருகிறார் அதனை கடந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்
நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்த போதிலும் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது
நடிகர் விஷால் அவர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடைய வட்டாரத்திலும், தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
