எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்திக்கும் ராதாரவி
தமிழர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ஒரு பாடகர். நிறைய பேருக்கு அவருடைய குரல் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அந்தக் குரல் மீண்டும் நமக்காக ஒலித்து, நமது அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என உறுதியாக நம்புகிறேன். அவர் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ராதாரவி