‘இராவணகோட்டம்’ படக்குழுவினரின் நன்றி பெருக்கு!
‘இராவணகோட்டம்’ படத்தின் டைட்டில் லுக்கை தனது பிஸியான ஷெட்யூலிலும் கொரோனா தடைகால சிரமம் எல்லாம் பாராது எங்களுக்காக வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருக்கு மிக்க நன்றி… என உணர்ச்சி பெருக்கோடு ஒருசேர நன்றி பாராட்டி வருகின்றனர்
‘இராவணகோட்டம்’ படத்தயாரிப்பாளர் கண்ணன் ரவி இயக்குனர் விக்ரம் சண்முகம் மற்றும் நாயகர் சாந்தனு உள்ளிட்ட படக்குழுவினர் !
‘இராவணகோட்டம்’
டைட்டிலைப் போன்றே லோகேஷ் கனகராஜின் கைராசியால் படமும் வெற்றிபெற படக்குழுவினருக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்!
Thanks to Dir. Lokesh for releasing the Raavana Kottam Title Look
இராவணகோட்டம்
Raavana Kottam
Producer – KannanRavi | Dir. Vikram Sugumaran | Shantanu