ஒளிப்பதிவாளர்களில் தனித்து விளங்கும் வேல்ராஜின் தந்தை இன்று காலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் காலமாகியுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது..

மதுரை திருப்பரங்குன்றம், கூத்தியார் குண்டு ஊரில் வசித்து வந்த திரு.ராஜாமணி (வயது 99) வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ‘கம்’ இயக்குனரும்,ஆன திரு.வேல்ராஜின் தந்தை ஆவார்

வயது மூப்பு காரணமாக இன்று 05-07-2020 மதியம் 1.45 மணியளவில் மதுரையில் மரணமடைந்தார். அன்னாரது உடல் நாளை தகனம் செய்யப்பட.வுள்ளது.

Well-known Cinematographer and Director R.Velraj’s father S.Rajamani passed away. 99-year-old elder from Koothiyarkundu, Madurai has died at 1.45 pm today (05-07-2020) . Cremation will be held tomorrow. RIP !

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/07/IMG-20200706-WA0009-768x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/07/IMG-20200706-WA0009-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்ஒளிப்பதிவாளர்களில் தனித்து விளங்கும் வேல்ராஜின் தந்தை இன்று காலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் காலமாகியுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.. மதுரை திருப்பரங்குன்றம், கூத்தியார் குண்டு ஊரில் வசித்து வந்த திரு.ராஜாமணி (வயது 99) வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் 'கம்' இயக்குனரும்,ஆன திரு.வேல்ராஜின் தந்தை ஆவார் வயது மூப்பு காரணமாக இன்று 05-07-2020 மதியம் 1.45 மணியளவில் மதுரையில் மரணமடைந்தார்....